இங்க பாருடா!! கணவனை க யிற்றில் க ட்டி நாய் போல் அழைத்துச் சென்ற மனைவி.. என்னனு வி சாரித்த போது காத்திருந்த அ திர்ச்சி..

செய்திகள்

ஊ ரடங்கில் இருந்து தப்பிக்க தனது கணவனை நாய் என கூறி, வாக்கிங் அழைத்துச் சென்ற பெண்ணிற்கு போ லீசார் அ பராதம் வி தித்துள்ளனர்.

உலகம் முழுவதும் தற்போதுவரை கொ ரோனா வை ரஸின் தா க்கம் குறைவில்லை. பெரும்பாலான நாடுகளில் இரண்டாம்கட்ட கொ ரோனா அலை வீசிவருகிறது. இந்நிலையில் கனடாவில் கொ ரோனா பா திப்பு தற்போது அதிகரித்து வருவதால் அங்கு இரண்டாம்கட்ட ஊ ரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இரவு 8 மணியில் இருந்து காலை 5 மணிவரை மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர த டை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் செல்லப் பிராணிகளை வெளியே அழைத்துச் செல்ல இந்த நேரங்களில் த டை இல்லை என சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனடாவின் ஷெர்ப்ரூக் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் ஊரடங்கு அமலில் இருக்கும் இரவு நேரத்தில் வெளியே செல்ல முடிவு செய்துள்ளார். ஆனால் அதற்காக அவர் போட்ட திட்டம் தான் தற்போது பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம், ஊ ரடங்கு சட்டத்தில் இருந்து தப்பிக்க, தனது கணவனின் கழுத்தில் நாய்களை கட்ட பயன்படும் கயிறு ஒன்றை கட்டி, தனது கணவனை நாய் போல நடக்க கூறி, அவரை அழைத்து சென்றுள்ளார்.

இதனை பார்த்த போ லீசார் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி வி சாரித்த போது அவர் தான் ஒரு நாய்யைத் தான் அழைத்து செல்வதாக கூறி தொடர்ந்து வாக்குவாதம் செய்துள்ளார். இதனை அடுத்து ஊ ரடங்கு வி திமுறைகளை மீறியதற்காக அந்த பெண் மற்றும் அவரது கணவருக்கு போ லீசார் சுமார் 3000 அமெரிக்க டாலர் அ பராதம் விதித்துள்ளனர்.

தற்போது இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் வை ரலாக பேசப்பட்டுவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *