அட! நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கதிரின் மனைவி இவங்க தானா.. இத்தனை இது தெரியாமல் போச்சே! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!!

திரையரங்கம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ரசிகர்கள் கவனிக்கப்படும் வகையில் பிரபலமாகி இருப்பவர் கதிர் என்கிற குமரன். ஆரம்பத்தில் இருந்தே மிகவும் அமைதியானவராக இருந்த அவரது கதாபாத்திரம் இப்போது வேறு இதமாக காட்டப்படுகிறது.

மேலும் குமரனுக்கு சுஹாசினி என்ற நடிகையுடன் திருமணம் நடந்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இப்போது தி டீரென சுஹாசினியின் போட்டோ ஷுட் ஒன்று வைரலாகி வருகிறது.

திருமண கோலத்தில் அவர் எடுத்த போட்டோ ஷுட் தான். கடந்த வருடம் முதன் முதலாக அவர் எடுத்த போட்டோ ஷுட் இது தானாம். புகைப்படம் இணையத்தில் வைரல்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *