அடடே..!! நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியை பார்த்து இருக்கீங்களா ! மேலும் அவர் இந்த பிரபல நடிகையா!! ரசிகர்களை வாயடைக்க வைத்த புகைப்படங்கள் உள்ளே!!!

செய்திகள்

சினிமா திரையுலகை பொருத்தவரை நடிகர் நடிகைகளின் திருமண வாழ்க்கை முறை என்பது மேற்கத்திய வாழ்க்கை முறையையே பின்பற்றி வருகிறார்கள் எனலாம். அந்த வகையிலேயே சினிமா உலகில் பலர் வாழ்ந்து வருகிறார்கள். இதற்கு பல முன்னணி நடிகர் நடிகைகளும் எடுத்துகாட்டாக உள்ளார்கள்.

இந்நிலையில் 90-களின் காலகட்டத்தில் இருந்து தொடர்ந்து திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருபவர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அவர்கள். இவர் ஆரம்பத்தில் சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மற்றும் திரையுலகில் பிரபலமானதை தொடர்ந்து படங்களில் கதாநயகனாக நடிக்க துவங்கி இன்றளவு வரை முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

இப்படி இருக்கையில் இவரை போலவே தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகபடுத்தபட்டு பல படங்களில் கதாநாயகியாக நடித்ததோடு இன்றளவும் பிரபலமாக நடித்து வருபவர் ராதிகா சரத்குமார். இவர் முதன் முதலில் கிழக்கே போகும் ரயில் எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென நீங்காத ஒரு இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் இவருக்கு ஏற்கனவே திருமணமாகி பிரிந்த நிலையில் தன்னுடன் படங்களில் நடித்த சகநடிகரான சரத்குமாரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

மேலும் சரத்குமாரும் ஏற்கனவே திருமணமாகி பிரிந்தவர் தான் மேலும் அவரது முதல் மனைவியின் மகள் தான் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் வரலட்சுமி சரத்குமார். இந்நிலையில் இது கூறித்து சமீபத்தில் பெட்டி ஒன்றில் வெளிபடையாக பேசியிருந்தார் வரலட்சுமி. அதில் ராதிகா அவர்களை நான் இன்றளவும் அம்மா என்று அழைத்தது இல்லை ஆண்டி என்றுதான் அழைத்து வருகிறேன்.

ஏனென்றால் அவர்கள் எனது அம்மா கிடையாது மேலும் அவர் அப்பாவின் இரண்டாவது மனைவி மட்டுமே, எனக்கு அம்மா என்றால் அது ஒருவர் மட்டும் தான். இதன் காரணமாகவே அவர் எனக்க அம்மா கிடையாது ஆண்டி மட்டுமே.இருப்பினும் அவருக்கு நான் எனது தந்தைக்கு நிகரான மரியாதையை வைத்து இருக்கிறேன்.

இப்படி இருக்கையில் சமீபத்தில் இணையத்தில் சரத்குமார் அவர்களின் முதல் மனைவியும் வரலட்சுமி தனது அம்மா புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வைராளாகி வருகிறார். இது வரை யாரும் பார்த்திராத சரத்குமாரின் முதல் மனைவியின் புகைப்படம் முதன்முதலாக இணையத்தில் வெளியாகி நெட்டிசன்கள் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *